உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பகவான் சத்ய சாய்பாபாவின் 101 வது பிறந்தநாளையொட்டி, கோவை ரேஸ்கோர்ஸ் சத்ய சாய் மந்திரில் நாம சங்கீர்தளம் நிகழ்ச்சி நடந்தது.

24-11-2026 | 17:23


மேலும் இன்றைய போட்டோ

கார்த்திகை பௌர்ணமியில் நிலவு லேசாக தலை காட்ட அச்சமயம் சிவானம் கீழே இறங்கியது. இடம்: புதுச்சேரி அடுத்த டோல்கேட் அருகே

24-11-2026 | 23:02


புதுச்சேரியில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு மாவளி சுற்றி மகிழ்ச்சி அடைந்தனர்

24-11-2026 | 23:02


கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சென்னை மருந்தீஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை ஏற்றப்பட்டதுஇடம் : திருவான்மியூர்

24-11-2026 | 22:17


கார்த்திகை பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி கோவிலில் 5001 தீபம் ஏற்றப்பட்டது..

24-11-2026 | 22:16


கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தையொட்டி சொக்கப்பனை ஏற்றப்பட்டது

24-11-2026 | 22:16


ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில், நஞ்சநாடு கிராமத்தின் ஒரு பிரிவினர் , ஊர் மக்கள் தீபம் ஏற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.

24-11-2026 | 22:16


திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததை கண்டித்து கோவை ரத்தினபுரி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர்.

24-11-2026 | 22:15


திருவள்ளூர் மாவட்ட ஆட்சிய அலுவலகம் அருகே உள்ள பொம்மி அம்பாள் சமேத குரு முத்தீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தீபம் ஏற்றப்பட்டது

24-11-2026 | 21:24


திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் வந்த பக்தர்கள்.

24-11-2026 | 20:54