உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சென்னை மருந்தீஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை ஏற்றப்பட்டதுஇடம் : திருவான்மியூர்

24-11-2026 | 22:17


மேலும் இன்றைய போட்டோ

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தையொட்டி சொக்கப்பனை ஏற்றப்பட்டது

24-11-2026 | 22:16


ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில், நஞ்சநாடு கிராமத்தின் ஒரு பிரிவினர் , ஊர் மக்கள் தீபம் ஏற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.

24-11-2026 | 22:16


திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததை கண்டித்து கோவை ரத்தினபுரி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர்.

24-11-2026 | 22:15


திருவள்ளூர் மாவட்ட ஆட்சிய அலுவலகம் அருகே உள்ள பொம்மி அம்பாள் சமேத குரு முத்தீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தீபம் ஏற்றப்பட்டது

24-11-2026 | 21:24


திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் வந்த பக்தர்கள்.

24-11-2026 | 20:54


கார்த்திகை தீபத்தையொட்டி,

24-11-2026 | 20:47


திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் 2668 அடி அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்

24-11-2026 | 20:46


கோவை ரேஸ்கோர்சில் கோவை விழாவிற்கான லோகோவை கலெக்டர் பவன் குமார் வெளியிட்டார். அருகில் கோவை விழாவின் தலைவர் நிஷாந்த் உள்ளிட்டோர்.

24-11-2026 | 20:39


சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டத்துடன் வானவேடிக்கையுடன் கொண்டாடினர்.

24-11-2026 | 20:38