உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

மழையில் வாகன ஓட்டிகள் நனைந்த படி சென்றனர். இடம் : விழுப்புரம் பழைய பஸ் நிலையம் முன்பு.

25-11-2026 | 14:05


மேலும் இன்றைய போட்டோ

திருப்பூர் வடக்கு ஆர்டிஓ ஓட்டுநர் தேர்வு தளம் அருகில் மழை நீர் தேங்குவதாக தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மழை நீர் வடிகால் கட்டும் பணி நடந்து வருகிறது.

25-11-2026 | 14:07


திருப்பூர் நகருக்குள் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் வகையில் உள்ள சுரங்க பாலங்கள் முழுவதும் மழை நீர் தேங்கும் வகையில் உள்ளது. இடம்: காலேஜ் ரோடு.

25-11-2026 | 14:06


தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான கோர்ட்டு தீர்ப்பை அவமதித்த தமிழக அரசை கண்டித்து திருப்பூர், ஒருங்கிணைந்த கோர்ட் முன் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

25-11-2026 | 14:06


பொள்ளாச்சி பகுதிகளில் தென்னை மரங்கள் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளன.

25-11-2026 | 14:05


திருப்பூர்,காங்கயம் ரோடு அரசு பஸ் பணிமனையில் டயர்கள் இன்றி நிற்கும் பஸ்கள் .

25-11-2026 | 14:05


பனி படர்ந்த காலை நேரத்தில், இயற்கையின் இதமான குளுமையோடு கோவை மிகவும் அழகாக பிரதிபலிக்கிறது. இடம் : ஆர்.எஸ்.புரம் ரோடு

25-11-2026 | 08:13


மதுரை பெத்தானியாபுரம் பாஸ்டின் நகர், தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில், திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

25-11-2026 | 07:30


புதுச்சேரி திண்டிவனம் நெடுஞ்சாலை இரும்பை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோயிலில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கோயிலை சுற்றி வளம் வந்து அருள் பாலித்தார்

24-11-2026 | 23:03


கார்த்திகை பௌர்ணமியில் நிலவு லேசாக தலை காட்ட அச்சமயம் சிவானம் கீழே இறங்கியது. இடம்: புதுச்சேரி அடுத்த டோல்கேட் அருகே

24-11-2026 | 23:02