இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
புதுச்சேரி கடற்கரையில் நடந்த சி விஜில் கடலோர பாதுகாப்பு பயிற்சியை யொட்டி சந்தேகத்துக்கிடமான நபர்களிடம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
25-11-2026 | 16:43
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
25-11-2026 | 16:43
பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை இழுத்து மூட, பூட்டு, சங் கிலியுடன் வந்து, மக்கள் போராட்டம் நடத்தினர். இடம்:மின்ட் சுப்புராயன் தெரு,பழைய வண்ணாரப்பேட்டை
25-11-2026 | 16:43
விருத்தாசலம் ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலை டிவி புத்தூர் வெள்ளாற்று பாலத்தில் உள்வாங்கி தொடர்ந்து அதி நவீன தொழில்நுட்பத்தை கொண்டு சரி செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
25-11-2026 | 16:42