இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் பயன்படுத்திய வாகனங்கள் பழுதாகி மக்கி வீணாகி வருகிறது.
25-11-2026 | 16:45
விழுப்புரத்தை சேர்ந்த நகை செய்யும் தொழிலாளி நடராஜன் என்பர் மினி யோச்சர் கலை மூலம் செய்யப்பட நகை சிற்பங்கள்.
25-11-2026 | 16:44
புதுச்சேரியில் பெய்த கனமழை காரணமாக ரெயின்போ நகர் மெயின் ரோட்டில் தேங்கிய மழைநீர்.
25-11-2026 | 16:44
புதுச்சேரி கடற்கரையில் நடந்த சி விஜில் கடலோர பாதுகாப்பு பயிற்சியை யொட்டி சந்தேகத்துக்கிடமான நபர்களிடம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
25-11-2026 | 16:43
பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை இழுத்து மூட, பூட்டு, சங் கிலியுடன் வந்து, மக்கள் போராட்டம் நடத்தினர். இடம்:மின்ட் சுப்புராயன் தெரு,பழைய வண்ணாரப்பேட்டை
25-11-2026 | 16:43