உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

மதுரை மாநகராட்சி மண்டலம் 4ல் நடந்த தெற்கு தொகுதி குறைதீர் முகாமில் கோபிசன் எம்.எல்.ஏ.,விடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

25-11-2026 | 16:46


மேலும் இன்றைய போட்டோ

விழுப்புரத்தை சேர்ந்த நகை செய்யும் தொழிலாளி நடராஜன் என்பர் மினி யோச்சர் கலை மூலம் செய்யப்பட நகை சிற்பங்கள்.

25-11-2026 | 16:44


புதுச்சேரியில் பெய்த கனமழை காரணமாக ரெயின்போ நகர் மெயின் ரோட்டில் தேங்கிய மழைநீர்.

25-11-2026 | 16:44


புதுச்சேரி கடற்கரையில் நடந்த சி விஜில் கடலோர பாதுகாப்பு பயிற்சியை யொட்டி சந்தேகத்துக்கிடமான நபர்களிடம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

25-11-2026 | 16:43


விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

25-11-2026 | 16:43


பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை இழுத்து மூட, பூட்டு, சங் கிலியுடன் வந்து, மக்கள் போராட்டம் நடத்தினர். இடம்:மின்ட் சுப்புராயன் தெரு,பழைய வண்ணாரப்பேட்டை

25-11-2026 | 16:43


விருத்தாசலம் ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலை டிவி புத்தூர் வெள்ளாற்று பாலத்தில் உள்வாங்கி தொடர்ந்து அதி நவீன தொழில்நுட்பத்தை கொண்டு சரி செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

25-11-2026 | 16:42


ராமநாதபுரம் அருகே உத்திரகோசமங்கை மழை நீர் குழம்பு போல தேங்கி உள்ளது

25-11-2026 | 16:41


பல நாட்களுக்கு பிறகு மழை பெய்து வெயிலின் தாக்கத்தை குறைத்தது.இடம்: சிவகங்கை - திருப்புத்தூர் ரோடு.

25-11-2026 | 16:41


ராமநாதபுரம்- மதுரை ரோடு மழை நீர் குழம்போடு குளம் போல தேங்கி உள்ளது

25-11-2026 | 16:40