உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

26-11-2026 | 12:02


மேலும் இன்றைய போட்டோ

ஊட்டி அரசு போக்குவரத்து கழக பஸ் டிப்போவில் நிறுத்தப்பட்டுள்ள பஸ்கள்.

26-11-2026 | 08:48


ஊட்டி கலெக்டர் அலுவலகம் , சாலையில் உலா வந்த காட்டேருமைகளால் , பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

26-11-2026 | 08:48


ஊட்டி தாவரவியல் பூங்கா, புல்தரையில் அரங்கம் அமைக்கும் பணி நடக்கிறது.

26-11-2026 | 08:44


ஊட்டியில், காலை நேரத்தில் அதிகளவு மேகமூட்டம் காணப்பட்டது.

26-11-2026 | 08:43


முகத்துவாரம் பகுதியில் இரை தேடி கூட்டமாக சுற்றித் திரியும் மஞ்சள் மூக்கு நாரைகள். இடம் : முட்டுக்காடு

26-11-2026 | 06:43


கோவை, வாலாங்குளக் கரையில் பிரகாசமாக மின்னும் விளக்குகள்

25-11-2026 | 23:12


புலியகுளம் சௌரிபாளையம் ரோட்டில் தெருவிளக்கு இல்லாமல் பொதுமக்கள் ரோட்டை கடப்பதற்கும், வாகன ஓட்டிகள் செல்வதற்கும் மிகவும் சிரமப்படுகின்றன

25-11-2026 | 23:12


கோவை, வாலாங்குளக் கரையில் பிரகாசமாக மின்னும் விளக்குகள்

25-11-2026 | 23:12


சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாட்டில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழக முதல்வர் விஜய் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.இந்நிகழ்வில் அமைச்சர்கள் கீர்த்தனா,முகமதுபர்வேஸ் உள்ளீட்டோர் கலந்து கொண்டனர்.

25-11-2026 | 23:00