இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
காரமடை அருகே கண்டியூர் கிராமத்தில் விவசாயத் தோட்டத்தில் உயிரியல் பூச்சி கட்டுப்பாட்டு முறையான ட்ரைக்கோகிராமா முட்டை ஒட்டுண்ணி குறித்த செயல் விளக்கம் அளித்த வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள்.
26-11-2026 | 15:59
கடலூர் கலெக்டர் அலுவலகம் அருகில் மருதம் பூங்கா அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெறாமல் காட்சி பொருளாக உள்ளது.
26-11-2026 | 15:56
கடலூர் கலெக்டர் அலுவலகம் அருகில் மருதம் பூங்கா அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெறாமல் காட்சி பொருளாக உள்ளது.
26-11-2026 | 15:55
கோவை மாவட்டசமூக நலன் மற்றும் மகளிர் ஒரு உரிமை துறையின் சார்பில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம், வரதட்சணை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
26-11-2026 | 15:55
ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், அரசு புத்தக கண்காட்சிக்காக அரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
26-11-2026 | 15:55
கடலூர் கம்மியம்பேட்டை இருந்து சுப்ராயலு நகர் செல்லும் சாலையில் பாதாளை சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் எதிரில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
26-11-2026 | 15:55