இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கடலூர் கலெக்டர் அலுவலகம் அருகில் மருதம் பூங்கா அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெறாமல் காட்சி பொருளாக உள்ளது.
26-11-2026 | 15:55
கோவை மாவட்டசமூக நலன் மற்றும் மகளிர் ஒரு உரிமை துறையின் சார்பில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம், வரதட்சணை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
26-11-2026 | 15:55
கடலூர் கம்மியம்பேட்டை இருந்து சுப்ராயலு நகர் செல்லும் சாலையில் பாதாளை சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் எதிரில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
26-11-2026 | 15:55
தூத்துக்குடி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் குளம் போல் தேங்கியுள்ள மழைநீர்..
26-11-2026 | 15:54
சென்னையில் சில நாட்களாக பெய்துவரும் மழையாலும், பனியாலும் இலைகள் துளிர்த்து, தற்போது வெயிலின் தாக்கம் உள்ளே தெரியாத அளவிற்கு பச்சை பசேல் என காட்சியளிக்கும் சாலையோர மரங்கள்.இடம் : தரமணி.
26-11-2026 | 15:54