இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
பல லட்சம் போட்டும் பலனில்லை என்பதற்கு தகுந்தாற் போல கோவை பாரதியார் பல்கலையில் வீணாக கிடக்கும் நீச்சல் குளம்.
26-11-2026 | 17:36
தாம்பரம் நடைபாதை சுரங்க பாதை பல லட்ச ரூபாய் செலவில் சீரமைப்புகள் செய்யப்பட்ட நிலையில் அதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைவானதால் பூட்டி வைக்கப்பட்டுள்ளது
26-11-2026 | 17:35
அடாத மழையிலும் விடாத பேச்சு...திடீர் மழையில் நடந்து வந்த வட மாநில இளைஞர் தனது ஊர்காரருக்கு மழை பெய்வதை மொபைலில் கூறிக்கொண்டு நனைந்தபடி மகிழ்ச்சியாக வந்தார். இடம்:திருப்பூர், கோவில்வழி முத்தணம்பாளையம் ரோடு
26-11-2026 | 17:34
திருவள்ளூர் அடுத்த புலரம்பாக்கம் காவல் நிலையத்தில் அதிக அளவில் பிடிபட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
26-11-2026 | 17:32
தேசிய நூலக வார விழா கண்காட்சி கோவை ஆர்.எஸ்.புரம் மாவட்ட மைய நூலக வளாகத்தில் துவங்கியது. இதை கலெக்டர் பவன்குமார் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
26-11-2026 | 17:31