இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கோவை ரேஸ்கோர்ஸ் பார்க்கில் மீண்டும் உடைந்து கிடக்கும் குழந்தைகள் விளையாடும் உபகரணங்கள்.
29-11-2026 | 07:08
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட அளவிலான சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழாவில் இடம்பெற்றிருந்த உணவுகள்.
29-11-2026 | 07:08
உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா முன்னிட்டு சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடந்தத பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு அசத்திய மாற்றுத் திறனாளிகள்.
29-11-2026 | 07:06
சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் 2 நாள் ஓவிய பயிற்சி மற்றும் கண்காட்சி துவங்கியது இதில் ஆர்வத்துடன் ஏராளமான பங்கேற்றனர்.
29-11-2026 | 07:05
வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவிற்குச் சுற்றுப்பயணம் வந்த பள்ளி மாணவர்கள், அங்கே கம்பீரமாக வீற்றிருந்த சிங்கத்தைக் கண்டதும் உற்சாகத்தில் சேருபாய்... சேருபாய் எனக் கோஷமிட்டனர்.
29-11-2026 | 07:05
பறவை காய்ச்சல் அச்சத்தால் கிண்டி சிறுவர் பூங்கா மூடப்பட்டுள்ள நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பூங்காவில் சுற்றித்திரிந்த புள்ளி மானை உற்சாகத்துடன் தொட்டு பார்த்து குதூகலித்த பொதுமக்கள்.
29-11-2026 | 06:48
காசி தமிழ் சங்கமத்தின் 5ம் ஆண்டு நிகழ்வை துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் துவங்கி வைத்தார். உடன், மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் தமிழகத்தில் இருந்து சென்ற பங்கேற்பாளர்கள். இடம்: வாரணாசி, உ.பி.
29-11-2026 | 06:41