உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஆதிசங்கரர் சன்னதி மற்றும் மஹா தேவேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அதிஷ்டானம் மஹா கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்கள். இடம்: திருவொற்றியூர், தெற்கு பிரகாரஜ் தெருவில்.

29-11-2026 | 22:10


மேலும் இன்றைய போட்டோ

காங்கிரஸ் தலைவர்கள் உடனான சந்திப்பு குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக தலைவர் ஸ்டாலின். இடம்: ஆழ்வார்பேட்டை

29-11-2026 | 22:09


பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றங்கரையில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், கார்த்திகை தீபத்தை ஒட்டி நூற்றுக்கணக்கான தீபங்கள் ஏற்றப்பட்டது.

29-11-2026 | 22:08


பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றங்கரையில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், கார்த்திகை தீபத்தை ஒட்டி நூற்றுக்கணக்கான தீபங்கள் ஏற்றப்பட்டது.

29-11-2026 | 22:08


தவெக ஆட்சியின் சாதனை விளக்கக் கூட்டம் சென்னை எழும்பூர் பகுதியில் நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், ராஜ்மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

29-11-2026 | 22:06


புதுச்சேரி மிஷன் வீதி புனித ஜென்மராக்கினி மாதா கோயிலில் 335 ம் ஆண்டு பங்குப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

29-11-2026 | 22:05


புதுச்சேரி மூலக்குளம் ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையில் புதியதாக அமைந்துள்ள ஜெனிசிஸ் பெர்டிலிட்டி மையத்தை சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேல் திறந்து வைத்து பேசினார்

29-11-2026 | 22:04


அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோவை கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி குழந்தைகள் கோலாட்டமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

29-11-2026 | 21:42


மதுரை தேவதாஸ் மருத்துவமனை சார்பில் நடந்த ‘டிகான் 2026’ மருத்துவ கருத்தரங்கில் தலைவர் தேவதாஸ் பேசினார். அருகில் துணைத் தலைவர் சதீஷ், டாக்டர்கள் ஜலஜா அசோக், எபினேசர் ராஜதுரை, சாந்தகுமார்.

29-11-2026 | 19:45


பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றங்கரையில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், கார்த்திகை தீபத்தை ஒட்டி நூற்றுக்கணக்கான தீபங்கள் ஏற்றப்பட்டது.

29-11-2026 | 19:20