இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நூற்றாண்டு பழமையான குருத்வாரா ஸ்ரீகாரா சாஹிப், 1947 பிரிவினையின்போது மூடப்பட்டது. பாபா குரு நானக் தேவின் பிறந்த நாளை முன்னிட்டு தற்போது புனரமைக்கப்பட்டு சீக்கிய பக்தர்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது.
29-11-2026 | 22:43
ஆதிசங்கரர் சன்னதி மற்றும் மஹா தேவேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அதிஷ்டானம் மஹா கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்கள். இடம்: திருவொற்றியூர், தெற்கு பிரகாரஜ் தெருவில்.
29-11-2026 | 22:10
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு பங்கேற்பதற்காக கோவை - பனாரசு சிறப்பு ரயிலில் புறப்பட்ட பயணிகள். இடம்: கோவை, ரயில்வே ஸ்டேஷன்
29-11-2026 | 22:09
காங்கிரஸ் தலைவர்கள் உடனான சந்திப்பு குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக தலைவர் ஸ்டாலின். இடம்: ஆழ்வார்பேட்டை
29-11-2026 | 22:09
பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றங்கரையில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், கார்த்திகை தீபத்தை ஒட்டி நூற்றுக்கணக்கான தீபங்கள் ஏற்றப்பட்டது.
29-11-2026 | 22:08
பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றங்கரையில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், கார்த்திகை தீபத்தை ஒட்டி நூற்றுக்கணக்கான தீபங்கள் ஏற்றப்பட்டது.
29-11-2026 | 22:08
தவெக ஆட்சியின் சாதனை விளக்கக் கூட்டம் சென்னை எழும்பூர் பகுதியில் நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், ராஜ்மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
29-11-2026 | 22:06