உள்ளூர் செய்திகள்

NRI ஆல்பம்

அமெரிக்காவின் மேரிலாந்து எல்க்ரிட்ஜ் நகரில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் சிறப்பாக நடந்தது. வீதிகளில் மக்கள் பலர் வண்ணம் பூசி கொண்டாடினர்.

01-09-2025 | 11:34


மேலும் NRI ஆல்பம்

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் முருகன் கோவில் தேர் திருவிழா இன்று (21-/08/-2025) மிக சிறப்பாக நடைபெற்றது.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ தேர் நான்கு வீதியில் வலம் வந்து காட்சி.. (யாழ்ப்பாணத்தில் இருந்து தினமலர் வாசகர் உதயணன்)

21-08-2025 | 17:41


வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற சிறார்களின் கலைநிகழ்ச்சி.

19-08-2025 | 08:10


வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இந்திய சுதந்திரதின விழா கோலாகலமாக நடந்தது. அங்கு வாழும் இந்திய பெண்கள் கலைநிகழ்ச்சியில் பங்கேற்று நடமாடினர்.

16-08-2025 | 08:42


சிங்கப்பூர் தொபாயோ பகுதியில் வைராவி மட காளியம்மன் ஆலயத்தில் சந்தனக்குட அபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

12-08-2025 | 10:12


அபுதாபியில் இந்திய தூதர் சஞ்சய்சுதிரை இந்திய சமூக மற்றும் கலாச்சார மையத்தின் புதிய நிர்வாகக்குழுவினர் சந்தித்து பேசினர். குழுவினர் புதிதாக மேற்கொள்ளப்பட இருக்கும் திட்டப்பணிகள் குறித்து விவரித்தனர். மேலும் புதிய குழுவினருக்கு இந்திய தூதர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

08-08-2025 | 11:45


துபாய் லூலூ ஹைப்பர் மார்க்கெட்டில் இந்திய மாம்பழ திருவிழா நடந்தது. இந்த திருவிழாவை இந்திய கன்சல் ஜெனரல் சதீஷ்குமார் சிவன் தொடங்கி வைத்தார்

05-07-2025 | 18:16


குவைத் இந்திய தூதரகத்தின் சார்பில் சல்மியா, புலிவார்டு கிரிக்கெட் அரங்கில் 11வது சர்வதேச யோகா தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.

24-06-2025 | 18:01


நியூ செர்சி தமிழ்ப் பேரவை நியூ செர்சியில் 500க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களை ஒரே இடத்தில் நடனமாடவைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இந்த கின்னஸ் சாதனை, தமிழ் நாட்டுப்புற கலைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது

15-06-2025 | 21:13


இந்தியத் தூதரகத்தின் கீழ் இயங்கும் இந்திய சமூகநல மன்றம் (ஐ.சி.பி.எஃப்), 'தொழிலாளர் தின விழாவை' வெகு சிறப்பாக கொண்டாடியது. "ரங் தரங் 2025" அதாவது "வண்ண அலைகள் 2025" என்ற பெயரில் நடந்த இந்த நிகழ்வின் ஆரம்ப ஆரவாரம் திசையெங்கும் எதிரொலித்தது. மேடையில் இன்னிசைக் கச்சேரி, மனதை கொள்ளை அடிக்கும் வசீகர நடனங்கள், இணைவு இசை என்று வகைவகையான கலைகள் வண்ண அலைகளாக பொங்குவதும் அமைதி கொள்வதுமாக களைகட்ட, 'ரங் தரங்' என்ற பெயருக்கேற்ற நிகழ்வென, அரங்கம் உறுதி செய்தது

18-05-2025 | 17:58