யாழ் கானம் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசைக்கச்சேரி..!
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் 'சவுண்ட்ஸ் ஆஃப் தி சவுத்ஸ்' என்ற இசை நிகழ்ச்சியை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நடத்த உள்ளார்.நிகழ்ச்சி: சவுண்ட்ஸ் ஆஃப் தி சவுத்ஸ் -யாழ் கானம் பங்குபெறுபவர் : இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்இடம் : முற்றவெளி மைதானம், யாழ்பாணம், இலங்கை.நாள் : செப்டம்பர் 30,2023நேரம் : மாலை 4 மணி.