நாகையில் விண்வெளி கண்காட்சி-2023
நாகையில் முதன்முறையாக விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இஜிஎஸ் பிள்ளை கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கும் விண்வெளி கண்காட்சி-2023 நடைபெறவுள்ளது. நிகழ்ச்சி - விண்வெளி கண்காட்சி-2023இடம் - இஜிஎஸ் பிள்ளை கல்லூரி கலையரங்கம், வெளிப்பாளையம் நாகப்பட்டினம்.\நாள் - 04.10.2023-06.10.2023நேரம் - காலை 9 மணி முதல் மாலை 7மணி வரை தொடர்புக்கு - 8807728684, 9865560442