உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / ராமர் காலத்தில் இருந்து அருள் தரும் பகவதி அம்மன் | நம்ம ஊரு கோயில்கள்

ராமர் காலத்தில் இருந்து அருள் தரும் பகவதி அம்மன் | நம்ம ஊரு கோயில்கள்

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் அருகே அத்தியூத்து கிராமத்தில் உதிரமுடைய அய்யனார், பகவதி அம்மன் கோயில் உள்ளது. இயற்கை எழில் மிகுந்த ஊரில் அமைந்துள்ள இந்த கோயிலில் மாதந்தோறும் முதல் ஞாயிறுகளில் அம்மனுக்கு குங்கும அர்ச்சனை நடக்கும்.#bhagavathytemple #amman #raman #Athiyuthu #ChittarKottai #Ramanathapuram #TempleHistory #Dinamalar

ஜன 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை