உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / தர்மம் தலைகாக்கும் உயிரையும் அது காக்கும் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

தர்மம் தலைகாக்கும் உயிரையும் அது காக்கும் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

உலகிலேயே உயர்ந்த செயல் என்றால், நிஜமாகவே கஷ்டப்படுவர்களை கை துõக்கி விடுவது. அதற்கு தேவை தானம் தான். தனக்கு மிஞ்சி தான் தானம் என்பார்கள். இதன் உண்மைப் பொருள் என்னவென்றால், தனக்குப் போக மிஞ்சிய எல்லாமே தானத்துக்கு உரியது தான் என்பதே. எனவே, நம் வருமானத்தில் ஒரு ஐந்து சதவீதத்தையாவது தானத்துக்கு ஒதுக்க வேண்டும். கல்வி, ஆடைகள், முதியோர்களுக்கு உணவு என நியாயமான தர்மங்களை செய்ய வேண்டும். இவ்வாறு செய்யாமல் போனதால் தான், நம் முன்னோர்களில் சிலரது ஆத்மா இன்னும் சாந்தியடையாமல் இருக்கிறது. அவர்களின் ஆத்ம சாந்திக்கும், எதிர்காலத்தில் நம் தலைமுறை சிரமங்களை எதிர்கொள்ளாமல் இருக்கவும், மகாளய பட்சத்தின் சதுர்த்தசி தினமான இன்று தானம் செய்ய வேண்டும். ஒரு ஏழைக் குடும்பத்துக்கு ஒரு வாரத்துக்கோ, மாதத்துக்கோ தேவையான

அக் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ