தானம் தரும் பலன்கள் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
ஆடி மாதத்தில் செய்யும் தானத்தால் பல மடங்கு நன்மை கிடைக்கும். தகுதியானவர்களுக்கு உங்கள் தானத்தை செய்யுங்கள். அன்னதானம்- ஏழ்மை, கடன் நீங்குதல் ஆடை தானம்- ஆயுள் விருத்தி தேன் தானம் - குழந்தை பாக்கியம் கிடைத்தல் நெல்லிக்கனி தானம் -கல்வி அபிவிருத்தி விளக்கு தானம் - கண் பார்வை அதிகரித்தல் அரிசி தானம் - பாவம் நீங்குதல் கல்வி தானம்- குழந்தைகள் வளர்ச்சி தயிர் தானம்- மகப்பேறு கிடைத்தல் பால் தானம்- நோயற்ற வாழ்வு
ஜூலை 19, 2024