உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / கோயிலை மூடும் போது தேவர்கள் வந்து வணங்கும் நிகழ்வு | Puri Jagannadh | ECR

கோயிலை மூடும் போது தேவர்கள் வந்து வணங்கும் நிகழ்வு | Puri Jagannadh | ECR

கோயிலை மூடும் போது தேவர்கள் வந்து வணங்கும் நிகழ்வு | Puri Jagannadh | ECR | Temple | Chennai Tourism | TemplesofTN சென்னை ஈசிஆர் சாலையில் கானத்தூரின் ஒரு பகுதியான ரெட்டிகுப்பத்தில் ஜெகந்நாதர் கோயில் உள்ளது. பூரி ஜெகந்தாருக்கு செய்யப்படும் பூஜைகள் அனைத்துமே இங்கும் செய்யப்படுகிறது. 2001ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி இந்த கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கோயிலை கட்ட கிரானைட் மற்றும் கற்கள் மகாபலிபுரத்திலும் இருந்தும், மார்பிள்ஸ் ராஜஸ்தானில் இருந்தும் வரவழைக்கப்பட்டன.

ஜூலை 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ