உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / விசேஷமான தட்சிணாமூர்த்திகள் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

விசேஷமான தட்சிணாமூர்த்திகள் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

விசேஷமான தட்சிணாமூர்த்திகள் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை பக்தர்கள் வழிபடுகின்றனர். இவர் சில தலங்களில் வித்தியாசமான வடிவில் அருள் புரிகிறார். அவற்றைத் தெரிந்து கொள்வோமா! மிக அழகானவர்- பழநி பெரிய ஆவுடையார் கோவில் தலை சாய்த்தவர்- வேலுõர் மாவட்டம் தக்கோலம் ஜலநாதீஸ்வரர் கோயில், சிற்பத்திறன்- திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில். இது நவக்கிரக குரு ஸ்தலம் என பெயர் பெற்றது. மிருதங்கம் வாசிப்பவர்- துõத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசல மூர்த்தி கோயில். யோகாசன வடிவம்- ஆந்திராவிலுள்ள அனந்தப்பூர் வீராசன வடிவம்- சென்னை திரிசூலம் திரிசூலநாதர் கோயில் வீணை வாசிப்பவர்- கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோயில். வியாக்யான மூர்த்தி எனப்படும் நான்கு சீடர்களுடன் இருக்கும் வடிவம்- காஞ்சிபுரம்- திருத்தணி சாலையிலுள்ள அகரம் கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி கோவில். நின்றபடி வீணை வாசிப்பவர்- திருத்தணி அருகில்நாகலாபுரம் வேத நாராயணர் கோயில்

ஆக 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை