உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / திருச்செந்தூரில் ஆவணி தேரோட்டம் கோலாகலம் | Subramania Swamy Temple | Tiruchendur

திருச்செந்தூரில் ஆவணி தேரோட்டம் கோலாகலம் | Subramania Swamy Temple | Tiruchendur

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். முன்னதாக அதிகாலை 4.30க்கு விஸ்வரூப தீபாராதனையும் அதனை தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. பின்னர் காலை 6 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. பாதுகாப்பு பணியில் திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் 200 போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

செப் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை