பதவி உயர்வு வேண்டுமா? | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
பதவி உயர்வுக்காக குன்னக்குடி வரை காவடி எடுத்து பார்த்து விட்டேன். முக்கியஸ்தர்களை சந்தித்தேன். கிரகங்கள் எல்லாம் சரியாகத்தான் உள்ளது என ஜோதிடரும் சொல்லி விட்டார். ஆனாலும், ஒன்றும் நடக்கவில்லை என்று பினாத்துபவர்கள் ஏராளம். இவர்களுக்கு இந்தத் தடை ஏற்படக் காரணம் பிதுர் தோஷமாக இருக்கலாம். இவர்கள்,ம மகாளய பட்ச சப்தமி திதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்நாளில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, படையலிட்டு வணங்கினால், முன்னோர்கள் மகிழ்ந்து பதவி
செப் 24, 2024