நவராத்திரியில் தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
நவராத்திரியில் தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar நவராத்திரியின் ஒன்பது நாளும் எத்தனை ஸ்லோகங்கள் சொன்னாலும், காளி குறித்த இந்த ஸ்லோகத்தை சொல்ல வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு குறைந்து வரும் இந்த சமயத்தில், இந்த ஸ்லோகம் பெரும் பாதுகாப்பைத் முதலில் ஓம் சக்தி விநாயக நமஹ என்ற மந்திரத்தை 16 முறை சொல்லி விட்டு, 22 ஸ்லோகம் கொண்ட காளி மந்திரத்தை நான்கு முறை சொல்ல வேண்டும். ஓம் காள்யை நமஹ ஓம் கிருஷ்ணரூபாயை நமஹ ஓம் பராத்மகாயை நமஹ ஓம் முண்டமாலாதராயை நமஹ ஓம் மஹாமாயாயை நமஹ ஓம் ஆத்யாயை நமஹ ஓம் கராளிகாயை நமஹ ஓம் பிரேதவாஹாயை நமஹ ஓம் ஸித்தலக்ஷ்மையை நமஹ ஓம் கால ஹராயை நமஹ ஓம் பிராஹ்மை நமஹ ஓம் நாராயண்யை நமஹ ஓம் மாஹேஸ்வர்யை நமஹ ஓம் சாமுண்டாயை நமஹ ஓம் கவுமார்யை நமஹ ஓம் அபராஜிதாயை நமஹ ஓம் வராஹ்யை நமஹ ஓம் நாரஸிம்ஹாயை நமஹ ஓம் கபாலின்யை நமஹ ஓம் வரதாயின்யை நமஹ ஓம் பயநாசின்யை நமஹ ஓம் ஸர்வ மங்களாயை நமஹ