/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ சமாதான சின்னமான மாகேஸ்வரியை தெரியுமா? | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
சமாதான சின்னமான மாகேஸ்வரியை தெரியுமா? | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
நவராத்திரி காலத்தில் சப்த கன்னியர் என்னும் ஏழு தெய்வங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் இவர்களில் ஒருத்தி மாகேஸ்வரி இவள் சிவனின் ஒரு வடிவான மகேஸ்வரனின் பெண் வடிவம் வெண்மேகம் போன்ற நிறம் சிவனைப் போல் நெற்றிக்கண் நான்கு கரங்கள் உண்டு அட்சமாலை தாங்கியுள்ள இவள் பக்தர்களைக் காக்கும் அபய கரத்தையும் அவர்களது விருப்பத்தை நிறைவேற்றும் வரத கரத்தையும் கொண்டவள் இவளது வாகனம் ரிஷபம். ஜடாமுடி தாங்கி பாம்பை கழுத்தில் அணிந்திருப்பாள் சிலரது வாழ்வில் தேவையற்ற சண்டையால் அடிதடி வெட்டு வரை கூட போய் விடுகிறது
அக் 07, 2024