உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / பெரியவர்களுக்கு பழைய நோட்டு இளைஞர்களுக்கு புது நோட்டு | ஆன்மிகம் | Spirituality | Dinamalar

பெரியவர்களுக்கு பழைய நோட்டு இளைஞர்களுக்கு புது நோட்டு | ஆன்மிகம் | Spirituality | Dinamalar

ராஜஸ்தான் மாநிலத்தில் தீபாவளி பண்டிகையை தீவாளி தீபமாலிகா லட்சுமி பூஜை என்ற பெயர்களால் அழைக்கின்றனர். இங்குள்ள மார்வாடிகள் தங்கள் முன்னோர்கள் விட்டுச் சென்ற லட்சுமி படம் பொறித்த வெள்ளித்தகட்டை வைத்து பூஜை செய்வர். தீபாவளியன்று மாலையில் துவங்கும் இந்த பூஜை நள்ளிரவு வரை நீடிக்கும். பூஜை முடிந்ததும் பெரியவர்களிடம் ஆசி பெறுவர்.

அக் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை