உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / வெள்ளனே...வார்த்தை விளக்கம் | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam

வெள்ளனே...வார்த்தை விளக்கம் | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam

தமிழகத்தில் முதல் முறையாக சபரிமலை செல்பவர்கள் செய்யும் கன்னிபூஜை முறை போல் அல்லாமல் சற்று மாறுபட்டதாக கேரளத்தில் செய்வர். இதற்கு வெள்ளம்குடி பூஜை என்று பெயர். வெள்ளத்தில் சிக்கிய ஒருவர் அதிலிருந்து மீள எப்படியெல்லாம் பிரயத்தனம் செய்வாரோ அதேபோல கன்னிசுவாமி என்பவர் பல சோதனைகளைக் கடந்து கடுமையான விரதமிருக்க வேண்டும் என்பதால் இப்படி ஒரு பெயர் வைத்துள்ளனர். வெள்ளனே என்ற வார்த்தைக்கு முதன் முதலாக அல்லது அதிகாலையே அல்லது சீக்கிரமாக என்று பல பொருட்கள் உண்டு.

நவ 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ