உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / பராய கோப்த்ரு என்றால் யார் தெரியுமா | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam

பராய கோப்த்ரு என்றால் யார் தெரியுமா | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam

பராய கோப்த்ரு என்றால் யார் தெரியுமா கடவுள் எங்கிருக்கிறார் என்ன செய்கிறார் அவர் மனிதனைப் போன்ற உருவமுடையவரா? என்று ஆயிரமாயிரம் கேள்விகளை எல்லாரும் எழுப்புகிறார்கள். அவரவர் விரும்பும் வடிவில் கடவுளை வணங்குகிறார்கள். தெய்வத்தை நம்பாத நாத்திகர்கள் கூட கடவுள் என்ற சொல்லுக்குப் பதிலாக இயற்கை என சொல்லி அந்த இயற்கை எப்படி தோன்றியது என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எந்தக் கேள்விக்கும் இன்று வரை யாரும் விடை தரவில்லை. தரப்பட்ட விடைகள் எல்லாமே அனுமானங்கள் தான். இந்தக்குழப்பம் ஒருபுறம் இருக்க மற்ற தெய்வங்களை விட ஐயப்ப சுவாமி யாருக்கும் புரியாத புதிராக இருக்கிறார்.

நவ 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை