உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / ஏழ்மைக்கு என்ன காரணம்? | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam

ஏழ்மைக்கு என்ன காரணம்? | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam

அதிகப்படியான செலவு குடும்பத்தில் பொறுப்பின்மை போன்றவை ஏழ்மைக்கு காரணமாக சொல்லப்படலாம். ஆனால் இதெல்லாம் விலகாமல் தொடர ஆன்மிக ரீதியாகவும் ஒரு காரணம் இருக்கிறது. கோவிலில் நமக்கு தரப்படும் திருநீறு குங்கும பிரசாதத்தை துõண்களில் கொட்டுதல் சர்க்கரைப் பொங்கல் வாங்கி சாப்பிட்டு விட்டு கையை கோவில் சுவரில் துடைத்தல் போன்றவை எல்லாம் பாவக்கணக்கில் சேர்ந்து விடும். கோவிலைப் பராமரிக்க நிர்வாகத்தினர் பக்தர் பேரவையினர் கடும் உழைப்பைக் கொட்டுவார்கள். ஆனால் சில பக்தர்கள் அதைக் கண்டு கொள்ளாமல் இப்படி செய்வர்.

டிச 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை