உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / முருகனின் பெயர்கள் | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam

முருகனின் பெயர்கள் | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam

முருகப்பெருமான் பல பெயர்கள் கொண்டவர். அதில் சிலவற்றின் பொருளைத் தெரிந்து கொள்வோமா சுப்பிரமணியர்: நல்லொழுக்கம் திறமை நல்ல எண்ணம் கல்வித்திறன் நற்செயல் புரிபவர். பால சுப்பிரமணியர்: சச்சிதனாந்தம் என்பது இதன் பொருள். சத் எனப்படும் சிவமும் சித் எனப்படும் சக்தியும் இணைந்து குழந்தை சுவாமி என்னும் ஆனந்தத்தை உருவாக்கியதால் பால சுப்பிரமணியன் ஆனார். சு என்றால் மேலான. ப்ரஹ்மண்யன் என்றால் தலைவன். மேலான தலைவர் என்பதும் இதன் பொருள்.

டிச 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை