பவுர்ணமியன்று சிரமம் வேண்டாமே! | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam
திருவண்ணாமலையில், பவுர்ணமியன்று கிரிவலம் செல்வதற்காக ஏராளமான பக்தர்கள் கூடுகிறார்கள். ஏராளமான சிரமங்களை அனுபவிக்கிறார்கள். இந்த சிரமமே இல்லாமல், எந்த ஒரு நாளில் கிரிவலம் வந்தாலும் அதற்குரிய பலன் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் கிரிவலம் வந்தால், இனிமையான இறுதிக்காலமும், சிவபதவியும் கிடைக்கும்.
டிச 12, 2024