உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / விதியை மாற்ற எளிய வழி | ஆன்மிகம் | Aanmeegam

விதியை மாற்ற எளிய வழி | ஆன்மிகம் | Aanmeegam

செவ்வாய்க்கிழமை என்றால் அலறி அடித்து ஓடுகிறார்கள் பலர், உண்மையில் செவ்வாய்க்கிழமை மிகவும் புனிதமான நாள். இதனால் இதை மங்களவாரம் என்பர். இந்த நாளில் தான் துர்க்கை அவதரித்தாள். இதனால் துர்க்கையை வழிபட ஏற்ற நாளாக செவ்வாய் விளங்குகிறது. இந்தக்கிழமை விதியை மாற்றும் அற்புத கிழமையாகும். இந்நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தால் விதியே மாறிப்போகும். மனிதன் பிறந்து தான் செய்த பாவங்களாலும் தன் முன்னோர் செய்த பாவங்களின் விளைவாலும் தன் கர்ம வினையைக் கடுமையாக அனுபவிக்கிறான்.

ஜன 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை