காவிரிக்கு கிடைத்த பெருமை | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
காவிரிக்கு கிடைத்த பெருமை ஒரு முறை கங்கை காவிரி யமுனை உட்பட புண்ணிய நதிக் கன்னியர்கள் இமயமலை அடிவாரத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வான்மார்க்கமாக சென்ற கந்தர்வன் ஒருவன் இவர்களைப் பார்த்து வணங்கினான். உடனே கந்தர்வன் வணங்கியது தன்னையே என்று காவிரியும் கங்கையும் விவாதம் செய்தனர். முடிவை தெரிந்து கொள்ள திருமாலை நாடினர். அவர் கங்கை என் திருப்பாதத்தில் தோன்றியவள். ஆதலால் அவளே பெரியவள்.
ஜன 06, 2025