உடலுக்கும் பலம் மனதிற்கும் பலம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
உடலுக்கும் பலம் மனதிற்கும் பலம் பூமியை விட சூரியன் 13 லட்சம் மடங்கு பெரியது. பூமியிலிருந்து 13 கோடி கி.மீ. துாரத்தில் உள்ளது. எல்லா கிரகங்களும் சூரியனை மையமாகக் கொண்டு சுற்றுகின்றன. பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுவதால் இரவு பகல் ஏற்படுகிறது. சூரியனில் அதிக வெப்பத்தை தரக்கூடிய ஹீலியம் ஹைட்ரஜன் ஆகிய வாயுக்கள் உள்ளன.
ஜன 13, 2025