கேள்வி கேட்காத மனைவி | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
கேள்வி கேட்காத மனைவி இன்று திருவள்ளுவர் தினம். வள்ளுவரை நினைவு கூரும் இந்த புனிதநாளில் அவரது துணைவி வாசுகி அம்மையாரையும் மறக்காமல் நினைத்துப் பார்க்க வேண்டும். இவர் வள்ளுவரை எதிர்த்து எந்தக் கேள்வியும் கேட்டதில்லை. கணவர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே செய்து விடுவார். கணவருக்கு தான் முதல் பணிவிடை...அந்த சமயத்தில் யார் என்ன சொன்னாலும் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார். ஒருமுறை பட்டப்பகலில் வள்ளுவர் தன் வீட்டுத்தறியில் துணி நெய்து கொண்டிருந்தார்.
ஜன 15, 2025