மாலையில் கிழக்கு நோக்கி வழிபாடு | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
மாலையில் கிழக்கு நோக்கி வழிபாடு இன்று உழவர் தினம். இந்நாளில் உழவர்களுக்கு துணையாக வயலில் உழைக்கும் காளைகளையத் தெய்வமாய்க் கருதி வழிபடுகிறோம். காளைகள் குஷியாக இருக்க, மஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டு என்றெல்லாம் நாம் விழா கொண்டாடுகிறோம். இந்த கால்நடைகளின் பிரதான உணவான புல். இந்த புல் அதிகம் வளர காரணமாக இருப்பதும், பொங்கல் நாயகனான சூரியனின் ஒளியே. இந்நாளில் சூரியன் பற்றிய அதிசய செய்தி ஒன்றைக் கேட்போம். அதிகாலையில் கிழக்கு நோக்கியும், மாலையில் மேற்கு நோக்கியும் நின்று சூரியனை வழிபடுவதும் தான் உலக இயல்பு.
ஜன 16, 2025