உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / குழந்தைக்கு பெயர் சூட்ட நல்ல நாள் | Aanmeegam | Dinamalar

குழந்தைக்கு பெயர் சூட்ட நல்ல நாள் | Aanmeegam | Dinamalar

குழந்தைக்கு பெயர் சூட்ட நல்ல நாள் குழந்தை பிறந்த 10, 12, 16 அல்லது 30ம் நாளில் நாள், நட்சத்திரம் பார்க்காமல் பெயர் வைக்கலாம். ஆனால் நல்ல நேரம் மட்டும் பார்க்க வேண்டும். ஞாயிறு- காலை 7:30-9:00 மணி திங்கள்- காலை 6:00-7:30 மணி செவ்வாய்- காலை 7:30-9:00 மணி புதன்-காலை 9:00-10:30 மணி வியாழன்- காலை 10:30-12.00 மணி வெள்ளி- காலை 9:00-10:30 மணி சனி: காலை 7:30-9:00 மணி

ஜன 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை