கையில் பட்டாலே பாவம் தொலையும் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
காசிக்குப் போய் கங்கையில் நீராடினால் தான் பாவம் தொலையும் என்பார்கள். ஆனால் எங்கள் ஊர் அருவியின் புனிதநீர் கையில் பட்டாலே போதும் பாவம் தொலையும் என்கிறார்கள் திருப்பதி வாசிகள். திருப்பதி திருமலையில் ஏழுமலைக்கு மேல் குடியிருக்கிறார் வெங்கடாசலபதி. இந்த ஏழு மலைகளையும் தாண்டி எட்டாவது மலை போல் காட்சி தரும் உச்சியில் ஏறினால் திருப்பதியின் பல தீர்த்தங்களைக் காணலாம். அவற்றில் சில அருவியாய் கொட்டுகிறது.
ஜன 20, 2025