உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / காளி என்றால் பயம் ஏன்? | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

காளி என்றால் பயம் ஏன்? | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

காளி என்றால் பயம் ஏன்? நாக்கை நீட்டி கோரைப் பற்களைக் காட்டி பயமுறுத்தும் கோலத்தில் இருக்கும் காளி என்றால் சிலருக்கு பயம். அம்பாளை சாந்த ரூபமாகவே தரிசித்தவர்கள், காளி தரிசனம் காண தயங்குவார்கள். கண்டால் சிலர் கலங்குவார்கள். இப்படி ஒரு பயம் உருவாகக் காரணம் யார் தெரியுமா? சாட்சாத் நமது பஞ்ச பாண்டவர்கள் தான். இவர்கள் காட்டில் மறைந்து வாழும் நிலைக்கு ஆளானார்கள். முனிவர்களைத் தவிர வேறு யார் கண்ணில் பட்டாலும் அவர்களது வனவாசம் நீட்டிக்கப்படும் என்ற நிபந்தனைக்கும் ஆளாகியிருந்தார்கள்.

ஜன 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !