/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ இக்கட்டான நிலையிலும் பிறர் இன்பம் நினைத்தவர் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
இக்கட்டான நிலையிலும் பிறர் இன்பம் நினைத்தவர் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
சிவனடியார்களில் ஒருவரான அப்பூதி அடிகள் தஞ்சாவூர் அருகிலுள்ள திங்களூரில் வசித்தார். சிவனடியார்களுக்கு மட்டுமின்றி, அனைவருக்கும் தினமும் அன்னதானம், தண்ணீர் தானம் அளிப்பவர் அவர். அவரது பெயரில், பல தண்ணீர் பந்தல்கள் அவ்வூரில் அமைக்கப்பட்டன. அப்பூதி அடிகளுக்கு நாவுக்கரசரை மிகவும் பிடிக்கும். அவரை நேரில் பார்க்க துடித்துக் கொண்டிருந்தார். ஒருமுறை, நாவுக்கரசர் அவ்வூர் வந்து அப்பூதி அடிகளைச் சந்தித்தார்.
ஜன 22, 2025