உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / மனிதனின் ஒன்பது கடமைகள் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

மனிதனின் ஒன்பது கடமைகள் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

மனிதனின் ஒன்பது கடமைகள் மகாபாரதத்தில் தர்மருக்கு பிதாமகர் என புகழப்பட்ட பீஷ்மர் பல போதனைகளைச் செய்தார். பிதாமகர் என்றால் தாத்தா என்றும் பொருள். பிரம்மா என்றும் பொருள். பாண்டவர் கவுரவர்களுக்கு பீஷ்மர் தாத்தா முறை. அதோடு அவர்களை ஆளாக்கிய பிரம்மா. படைப்புக் கடவுளாக விளங்குபவர் பிரம்மா. பிறந்த மனிதர்களை பல வகையில் சிறப்புள்ளவர்களாக வளர்ப்பவரும் பிரம்மா தான். இந்த பீஷ்ம பிரம்மா பாண்டவர்களில் மூத்தவரான தர்மருக்கு ஒன்பது உபதேசங்களைச் செய்து மனிதகுலத்தினர் இவற்றைப் பின்பற்றினால் இறைவனை மகிழ்விக்கலாம் என சொல்லியுள்ளார்.

பிப் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ