உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / பிரதோஷம் என்றால் என்ன? | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

பிரதோஷம் என்றால் என்ன? | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

பிரதோஷம் என்றால் என்ன? பிரதோஷம் என்பதில் பிர என்பதை ப்ர என்றே உச்சரிக்க வேண்டும். இதற்கு கடவுளின் முன் என்று ஒரு பொருள் உண்டு. ப்ர என்றால் கடவுள் தொடர்புடைய என்றும் ஒரு பொருள் உண்டு. நாம் சாப்பிடும் உணவுகளில் ஒன்று சாதம். இதையே கடவுளுக்கு படைத்து சாப்பிட்டால் அது அவரோடு தொடர்புடையதாகி ப்ரசாதம் ஆகி விடுகிறது. இதையே எழுத்து வடிவில் பிரசாதம் என்கிறோம். இதே போல ப்ர தோஷம் என்றால் கடவுளின் முன்புள்ள தோஷம் ஆகும். பாற்கடலைக் கடைந்த போது விஷம் என்னும் தோஷம் உலக உயிர்களைப் பற்ற இருந்தது.

பிப் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை