உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / குழந்தை வரம் தரும் குழந்தை | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

குழந்தை வரம் தரும் குழந்தை | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

குழந்தை வரம் தரும் குழந்தை பெங்களூரு-மைசூரு சாலையில் 50 கி.மீ. துõரத்திலுள்ள சென்னப்பட்டணம் அருகிலுள்ளது தொட்டமளூர். இந்த ஊரில் புகழ் பெற்ற அப்ரமேய பெருமாள் கோவில் உள்ளது. இந்தக் கோவில் பிரகாரத்தில் தவளும் வடிவிலான கண்ணனின் சன்னதி இருக்கிறது. குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள்“கண்ணா! உன்னைப் போல் எங்களுக்கும் ஒரு பாலகன் பிறக்க வேண்டும்” என இந்தக் குழந்தையிடம் வேண்டிக் கொள்வர். மரத்தால் ஆன தொட்டிலையும் இவரது சன்னதியில் கட்டுவர்.

பிப் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ