அர்த்தநாரீஸ்வரர் கோவில்கள் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
அர்த்தநாரீஸ்வரர் கோவில்கள் தமிழகத்தில் இரண்டு இடங்களில் மிக மிக விசேஷமான அர்த்தநாரீஸ்வரர் கோவில்கள் உள்ளன. அர்த்தம் என்றால் பாதி. நாரி என்றால் பெண். பார்வதி தேவிக்கு தன் உடலில் பாதிப் பங்கை சிவன் அளித்தார். இதனால் இவர் அர்த்தநாரீஸ்வரர் ஆனார். இந்த வடிவங்களை தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லுார் சிந்தாமணி நாதர் கோவில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில்களில் காணலாம்.
மார் 04, 2025