உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / இரட்டை பிள்ளையார் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

இரட்டை பிள்ளையார் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

இரட்டை பிள்ளையார் சென்னை பம்மலில் இரட்டை பிள்ளையார் கோவில் என்ற பேருந்து நிறுத்தம் உண்டு. மதுரை மீனாட்சியம்மன் கோவில் பிரகாரம் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பாபநாச நாதர் கோவிலிலுள்ள ஸ்தல விநாயகர் சன்னதி மற்றும் சில கோவில்களில் இரட்டை விநாயகர் சன்னதிகள் உள்ளன. இவ்வாறு ஒரே சன்னதியில் இரண்டு பிள்ளையார்களை அமைக்க காரணம் உண்டு. இதில் ஒருவரை விக்னேஸ்வரர் என்றும் மற்றொருவரை தல விநாயகர் என்றும் சொல்வர். விநாயகரே தடைகளை நீக்குபவர்.

மார் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை