உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / கஷ்டம் தான்... ஆனாலும் முயற்சிக்கலாமே! | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

கஷ்டம் தான்... ஆனாலும் முயற்சிக்கலாமே! | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

கஷ்டம் தான்... ஆனாலும் முயற்சிக்கலாமே! பஞ்சாயதன பூஜை என கேள்விப்பட்டிருப்பீர்கள். பஞ்சாய என்றால் ஐந்து. விநாயகர், சிவன், திருமால், அம்பாள், சூரியன் ஆகியோரை ஒரு சேர வழிபடுவதே பஞ்சாயதன பூஜை. இதற்கு என்னென்ன வேண்டும் தெரியுமா? கங்கை நதியில் கிடைக்கும் சோணபத்திர கல் எனப்படும் சுயம்பு கணபதி, மத்திய பிரதேசத்தில் உற்பத்தியாகி மகாராஷ்டிரா, குஜராத்தில் பாயும் நர்மதை நதியில் கிடைக்கும் சுயம்புவான சிவனின் பாணலிங்கம், நேபாளத்திலுள்ள கண்டகி நதியில் கிடைக்கும் சாளக்கிரமம் எனப்படும் மிருதுவான கல்..அதாவது விஷ்ணுவின் சுயம்பு வடிவம், ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம், பகலாவில், உற்பத்தியாகும் சுவர்ணமுகி நதியில் கிடைக்கும் அம்பாளின் வடிவான ஒரு வகை கல், ஸ்படிகத்தால் ஆன சூரியன் ஆகியவற்றை ஒரு சேர வழிபடுவதே பஞ்சாயதன பூஜை.

மார் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி