உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / பத்து வகை குளியல் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

பத்து வகை குளியல் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

பத்து வகை குளியல் குளிப்பதென்றால் என்ன...ஆற்றில் குளிக்கலாம், கடலில் குளிக்கலாம் தண்ணீரை மொண்டு குளிக்கலாம்...இவ்வளவு தானே! இதில் என்ன பத்து வகை இருக்கிறது என்று தானே யோசிக்கிறீர்கள். குளிப்பதை சமஸ்கிருதத்தில் ஸ்நானம் என்பர். தண்ணீர் கொண்டு மட்டுமல்ல வேறு சில பொருட்களைக் கொண்டு குளித்தாலும் குளித்தது போல் ஆகும் என்கிறது ஆன்மிகம். இதோ அந்த பத்து வகை குளியலும்!

மார் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ