உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / அர்ஜுனனின் வேறு பெயர்கள் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

அர்ஜுனனின் வேறு பெயர்கள் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

அர்ஜுனனின் வேறு பெயர்கள் மகாபாரதத்தின் முக்கிய பாத்திரம் அர்ஜுனன். கிருஷ்ணரின் அன்புக்கு பாத்திரமானவன். அர்ஜுனன் என்ற சொல்லுக்கு துய இயல்புடையவன் என பொருள். அதாவது தலை சிறந்த நற்குணங்களை உடையவன். இவனுக்கு மேலும் 12 பெயர்கள் உண்டு.

மார் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி