கூட்டு வழிபாட்டின் பலன் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
கூட்டு வழிபாட்டின் பலன் வீட்டில் தனியாக இருந்து கடவுளை வழிபடுவதை விட குடும்பத்தினர் அனைவரும் இணைந்து கடவுளை வணங்குவதே கூட்டு வழிபாடு ஆகும். இதையே கோவில்களில் பக்தர்கள் குழு அமைத்து கருத்து வேறுபாடுகள் ஆணவம் இவற்றை எல்லாம் மறந்து வழிபடலாம்.
மார் 28, 2025