இப்படியும் ஒரு வழக்கம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
இப்படியும் ஒரு வழக்கம் தென்னையைப் பெற்றால் இளநீரு பிள்ளையைப் பெற்றால் கண்ணீரு என்று ஒரு பாடல் வரி இருக்கிறது. பெற்ற பிள்ளை கூட தங்கள் பெற்றோரை முதிய÷õர் இல்லத்தில் கொண்டு சேர்த்து விடுவார்கள். ஆனால் தென்னை மரம் அப்படி செய்யாது. அதனால் தான் தென்னை மரத்தின் கன்றை தென்னம் பிள்ளை என்பார்கள். தென்னையை விவசாயிகள் தங்கள் பிள்ளைகளுக்கு சமமாக நடத்துகின்றனர். தினமும் தண்ணீர் விட்டு வளர்க்கின்றனர்.
ஏப் 02, 2025